விவாகரத்து கோரும் டிரம்பின் மூத்த மருமகள்!!

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியான இவானா ட்ரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், ஜூனியர் தொலைக்காட்சி பிரபலமாகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். ட்ரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜான் ட்ரம்ப் கடந்த 2005 ஆம் ஆண்டு மொடலான வனேஸ்ஸாவை காதலித்து … Continue reading விவாகரத்து கோரும் டிரம்பின் மூத்த மருமகள்!!